
என்னுள் வாழ்பவனே.
----------------
நீ தந்த கொழுசில்
நீ தந்த கொழுசில்
உன் அன்பைக்...காண்கின்றேன்.
நீ தந்த மெட்யில்
உன் உயிரை கண்கின்றேன்
எனக்கா துடிக்கம்
உன் இதயத்தை காண்கின்றேன்
முகம் காணத என்மேல்
வைத்திருக்கும்..
உனது உயர்வான
குணத்தை கண்கின்றேன்
இங்கிருந்தபடி.
No comments:
Post a Comment