
ஆசைகள்
------
மாலைப்பொழுதில் மறையும்
சூரியனை பார்த்து சந்தோசம் கொள்வேன்
நீ இருக்கும் சூரியன் என் இல்லாம் நோக்கி
இசை வடிவல் வருவாய் என்று.
ஆனால் இப்போ
இரண்டும் இல்லை
அது என்ன என் ஆசைகளை
உன்னிடம் மறைப்பதால்
நான் மெல்லினம் என்கின்றாய்
என் ஆசைகளை மறைத்ததால்
உன் ஆசைகளை நிறைவேற்றிப்பார்த்தேன்.
இருந்தும் என் ஆசைகளை கூறுகின்றேன்
உன்னை சந்திக்கும் நாளில்.
----------------------
நான்தேடும் உன் பாதம்.
----------------
நான் என்னை நேசிப்பதைவிட
உன்னை நேசிச்பது அதிகமாகிப்போய்விட்டது
என்பெயரை மறந்தேன்
அதிகாலை
சுப்பரபாதத்தில்
உன் பெயரை எழுதியதால்.
பெயர் மட்டுமா..? அழகு
உனது குரல் அழகு
உனது மொழி அழகு
தமிழை உச்சரிக்கும் விதம் அழகு
என்பதால்
உன் இசை தேவைதாயிகினேன்
--------
ஓம் காதலே சரணம்!
-------------
ஓம்சரணம்!!!!!!
உன்னைதொழுகின்றேன்!
விழிகளுக்கு நீ
கொடுத்த.. க.. விதைகளை
இசையாக்கி..
பார்த்தேன்
யாரும் போடத
மெட்டுகளும்
குரலும்
அமைந்ததால்
இன்பங்களை
சொல்லெடுத்து
கூறமுடியாத
படிஉறங்ககின்றேன்
உனது காதல்
மடியில்.
------
என் சாபமோ
------------
தேடித்தேடி முடங்கி விட்டேன்
தொலைவது என்பது உன்
வரலாற்றில் ஒன்றாகிப்போனது
என்னை பொறுத்தவரை
என் சாபமோ..என்றுதான்
நினைத்தால் கூட
உன்னை கானாது
தவிக்கின்றதுஇதயம்
-------------
முழுநிலா
------
வானத்தில் இருக்கும்
நிலவைநான்
ரசிப்பதை விட
என் இதயத்தில்
வாழும் உன்னை...
முழுநிலவாக
பார்கின்றேன்.
------
காதல்
---------
எங்கோ இருக்கும் உன்னிடம்
நட்பை கொடுத்தோன்
முகம் கானத்துடிக்கும்
என்விழிகளுக்கு..விருந்தாக
உனது செல்பேசி மட்டுமே.
இருந்தும்..
என்காக வாழத்துடிக்கும்
உன்னைகாதல் செய்ய மனது
துண்டுகின்றது
இன்னமும் இடம்
கொடுக்க வில்லை
எனது காலத்தின் பார்வை.
காரணம்.
எனக்குள் ஒரு காதல்
தூங்கிக்கொண்டு இருப்பதால்.