உறவுகள் புதுமையாக..
வசந்தங்கள் இனிமையாக..
நினைவுகள் சொர்க்கமாக.
வாழ்க்கை சுவையாக..
எண்ணங்கள் அழகாக..அழகாக..
கவிதைகள் ஆயிரம் மலர..
காதல் கவியமாக எழுதப்படுகின்றது.
-----
நீ.....தூங்காத இரவுப்பொழுதில்
என் கீதம் யாவும் நீயாக....
உன்னை என் இசையில் தாலட்டுவேன்
---
பூக்கள் சிந்தும் தேனை விட
உன் இதழ்
சிந்தும் தேனில் சுவை அதிகம்
.
--
இல்லை எஸ் எம்எஸ் மூலம் அனுப்பவேண்டிய இலக்கம்(0049)
உங்கள் அன்பான கருத்துக்களையும் எழுதி அனுப்புங்கள்.
விழியாக.
----
என் வாழ்கை பயணத்தில்
என்னை வழி நடத்தி செல்லும்
விழியாகா பின் தொடர்கின்றாய்.
பார்வை
-----
என்னை நான் பார்த்து பிரம்மித்து
மகிழ்வது இல்லக்கண்ணாடியில்
உன்னை பார்த்து மகிழ்வது
என் இதயக் கண்ணாடியில்
No comments:
Post a Comment