





மொளனமா..?மொழியா..?வேண்டும் உனக்கு.
------------------------------
மொளனத்தின் மொழியில்
இன்பம் உண்டா..?
இல்லை என் உதடுகள் பேசுவதை
கேட்பதில் இன்பம் உண்டா..?
ஆறுதல் தரும் மொழியாக
நான் இருக்கையில்
உனது கட்டளைக்கு அடிபனிந்து
மொளனமாய் இருக்கவா..?
இல்லை என் உதடுகளால்
உன்னை அரவனைக்கவா..?
மொளனமா..?
மொழியா..?
வேண்டும் உனக்கு
மொளனத்தின் மொழியில்
இன்பம் உண்டா..?
இல்லை என் உதடுகள் பேசுவதை
கேட்பதில் இன்பம் உண்டா..?
ஆறுதல் தரும் மொழியாக
நான் இருக்கையில்
உனது கட்டளைக்கு அடிபனிந்து
மொளனமாய் இருக்கவா..?
இல்லை என் உதடுகளால்
உன்னை அரவனைக்கவா..?
மொளனமா..?
மொழியா..?
வேண்டும் உனக்கு